கிட்டார்
ராகங்கள் பல எண்ணில்
இருந்தாலும்
இசை மீட்டாமல்
யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும்
கிட்டார் நான்.....
ராகங்கள் பல எண்ணில்
இருந்தாலும்
இசை மீட்டாமல்
யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும்
கிட்டார் நான்.....