சுமைதாங்கி

இலையுதிர் காலமாய்
உன் நினைவுகள்
என்னைவிட்டு உதிர்ந்தாலும்,
மீண்டும்..

பனித் திவலைகளை
சுமந்து நிற்கும்
துளிர்விட்ட தளிராய்
என்னுள் சினிங்கி
சிலிர்கிறது..

அதுவும் என்னை போல்
ஒரு சுமைதாங்கி தான்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (6-Jun-18, 6:25 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : sumaithaangi
பார்வை : 160

மேலே