சின்னப் பகவதி

நண்பன்: என்னனே சோகமா
உக்காந்திருக்கீங்க...என்னாச்சு
நான்: ஒன்னுமில்லடா
அவளை கணக்கு பண்ண
முயற்சித்தேன்...அவளோ கணக்கு
பாடம் பயிற்சித்தாள்....
நண்பன்: ஒன்னும் புரியலயேனே...
ஐயயோ...என்னனே கன்னம் இரண்டும் வீங்கிருக்கு
நான்: அதான் சொன்னேனடா...க்ளாஸ் எடுத்தானு
LHS=RHS னு answera
சொல்லாமா சொல்லிட்டு போறா...
அவளுக்கு பிராக்டிக்கலா க்ளாஸ்
எடுத்தாதான் புடிக்குமாம்...
நண்பன்:அப்புடியா அதுக்கு ஏன்னே முடியெல்லாம் கலஞ்சிருக்கு
நான்:ம்ம்ம்...மசாஜ் பண்ணி விட்டு
போனா...
கொய்யால கூட்டிட்டுவந்து அடிவாங்க விட்டதும் இல்லாமா பேச்சாடா பேசுற...ஓடுறா நாயே...ஓடு