ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா

குப்பன்ணா ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தார் பூத் ஏஜெண்டிடம் என் மனைவி ஓட்டு போட்டுட்டு போய்ட்டாளா என்று கேட்டார் ஏஜெண்ட் லிஸ்டை புரட்டி பார்த்துவிட்டு ஆமாம் ஓட்டு போட்டுட்டு போய்ட்டாங்க என்றார்.

குப்பண்ணா வருத்தத்துடன் சொன்னார் கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அவள பார்த்திருக்கலாம்.

பூத் ஏஜெண்ட் கேட்டார் ஏண்ணே அக்கா உங்க கூட இல்லியா குப்பண்ணா சொன்னார் இல்லை தம்பி அவ செத்து 15 வருக்ஷம் ஆச்சி ஆனா ஓட்டு போட மட்டும் வந்துட்டு போறா.

#சுட்டது

எழுதியவர் : சுட்டது (7-Jun-18, 9:25 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
பார்வை : 173

சிறந்த நகைச்சுவைகள்

மேலே