ஹைக்கூ

உறவுகள் பலவிதம்
தொடுவது
அன்பு

பண்பற்ற நிலை
தோற்றது
மனிதம்

ஊட்டுவதை கொண்டால்
உறங்காது
நல்லமனம்

எழுதியவர் : பாத்திமாமலர் (8-Jun-18, 12:00 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : haikkoo
பார்வை : 319

மேலே