மனிதன்

இரு வகையில் மனிதர்கள்...
மனதில் விலங்கோடு சிலர்...
மனமே விலங்கான சிலர்...
இது உலகம் விளங்கா இடர்...

எழுதியவர் : ஹாருன் பாஷா (8-Jun-18, 11:27 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : manithan
பார்வை : 75

மேலே