நிலம்
நிலம் எங்கள் உரிமை
எங்களுக்கு சொந்தம்
என்கிறான் மனிதன்
மனிதர்கள் என் உரிமை
என்னுள் ஒரு நாள் அடக்கம்
என்கிறது நிலம்...
நிலம் எங்கள் உரிமை
எங்களுக்கு சொந்தம்
என்கிறான் மனிதன்
மனிதர்கள் என் உரிமை
என்னுள் ஒரு நாள் அடக்கம்
என்கிறது நிலம்...