ஞாயிறு தோறும்

பொதுவாக
ஞாயிறு என்றால்
என்னை மறந்து
நன்றாகத் தூங்கிவிடுவாய்...
ஆனால் உனக்குத் தெரியுமா..???
அந்த நாளில்தான்
நான் உன்னிடம்
நிறைய பேச
ஏங்கித் துடிப்பேன் என்று...!!!

எழுதியவர் : காசிநாதன் (13-Aug-11, 1:39 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 417

மேலே