எழுத்து எனும்

கருத்துக்கள் குவிந்து கிடக்கும்
கருவூலம்
கற்பனைகள் செழித்து மலரும்
பூந்தோட்டம்
கவிதை பாய்ந்து வரும்
காதல் நதி தீரம்
இதயங்கள் மலர்ந்து சிரிக்கும்
தாமரைத் தடாகம்
எழுத்து எனும் இணையற்ற
இணையதளம் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jun-18, 8:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : eluthu yenum
பார்வை : 418

மேலே