தமிழன்
ஆண்டுகள் தோறும்
மாண்டவர் நாமோ?
ஆண்டவன் என்று
நம்பி ஏமாறுவோமோ?
ஆருயிர் உற்றனை
மறந்திடு வோமோ?
ஆங்கிலம் கற்றுத்
தமிழை மறப்பேனா?
இவையாவும் நிகழ்ந்தால்
அன்றே விழுவேன்
செத்தே மடிவேன்.
ஆண்டுகள் தோறும்
மாண்டவர் நாமோ?
ஆண்டவன் என்று
நம்பி ஏமாறுவோமோ?
ஆருயிர் உற்றனை
மறந்திடு வோமோ?
ஆங்கிலம் கற்றுத்
தமிழை மறப்பேனா?
இவையாவும் நிகழ்ந்தால்
அன்றே விழுவேன்
செத்தே மடிவேன்.