உயர்வு

உயர்வை நேசித்து உயர்வது...

விழுந்தாலும் எழப் பழகுவது...

தடுமாறினாலும் நடக்க முயற்சிப்பது...

துணிவைக்கொண்டு ஓட முயல்வது...

நிர்ணயமற்ற எல்லையைநோக்கி பறக்க எத்தனிப்பது...

எழுதியவர் : ஜான் (12-Jun-18, 7:39 am)
Tanglish : panam
பார்வை : 1242

மேலே