இயல்பு

இயல்பே எங்கே போனாய்?

மனிதர்களுடன் இணைந்துப்போக உன்னைத் தொலைத்துவிட்டேன்...

காலமே ஏன் என்மேல் குற்றம் சுமத்துகிறாய்?

மாற்றிப்பேசும் மனித வார்த்தைகளை நம்பி மனச்சிதைவு அடைந்துவிட்டேன்...

மனமே ஏன் அலைபாய்கிறாய்?

அன்பைத் தேடும் முயற்சியில் என் பண்பு கேலிக்குள்ளாகிவிட்டது...

எழுதியவர் : ஜான் (12-Jun-18, 7:10 am)
Tanglish : iyalbu
பார்வை : 369

மேலே