காதல் அலை

அமர்ந்தாள் பளிங்கு
வண்ணச் சிலை
அசைந்தால் மிளிரும்
அழகுக் கலை
கண்களில் நெய்யும்
கவர்ச்சி வலை
கனவிலும் ஓயாத
நினைவு அலை

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (12-Jun-18, 2:30 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kaadhal alai
பார்வை : 134

மேலே