ஆவல்

நான் எழுதிய முதல்
நீளமான கவிதை
உன் பெயர் தான்..
என் சிறிய இதழ்கள்
மொழிந்த உயர்ந்த
வேதம் உன் பெயர் தான்..
அதை என்றும்
நான் மட்டும்
முன்மொழிய
என் ஆவல்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (12-Jun-18, 8:17 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : aaval
பார்வை : 600

மேலே