முகவரியான முகங்கள்
உண்மைக்கு முகமாக நேர்மை...
நேர்மைக்கு முகமாக கண்ணியம்...
கண்ணியத்தை முகமாக கடமை...
கடமையின் முகமாக துணிவு...
துணிவின் முகமாக திட்டங்கள்...
திட்டங்களின் முகமாக உழைப்பு...
உழைப்பின் முகமாக இலக்கு...
இலக்கின் முகமாக கூட்டுமுயற்சி...
கூட்டுமுயற்சியின் முகமாக வெற்றி...
வெற்றியின் முகமாக அடையாளம்...
அடையாளத்தின் முகமாக முத்திரை...
முத்திரையின் முகமாக வரலாறு...