வாழுங்கய்யா
அன்பின் நிறைவோடு வாழணும்...
கனவுகளை அடைய வாழணும்...
உண்மையின் சாட்சியாக வாழணும்...
குறைகளைக் களைந்து வாழணும்...
முன்னேற்றத்தை நோக்கி வாழணும்...
வெறுப்பவர்கள் மத்தியில் வாழணும்...
காலம்தரும் பிரம்மிப்புகளோடு வாழணும்...
கவலைகளைத் தள்ளிவிட்டு வாழணும்...
நிம்மதியோடு வாழணும்...
நேர்வழிகொண்டு நாணயமாக வாழணும்...
காசே இல்லாவிடினும் மானத்தோடு வாழணும்...