நாளை

எதிர்பார்ப்பின் குறியீடு...

நம்பிக்கையின் துணைவன்...

எழுச்சிக்கு வழிகாட்டி...

காத்திருப்பின் பரிசு...

அவமானங்களின் மருந்து...

கைவிடாத அங்கீகாரம்...

எழுதியவர் : ஜான் (14-Jun-18, 2:21 am)
Tanglish : naalai
பார்வை : 271

மேலே