என் உலகம்

வாழ்க்கையில் எல்லாம்

கிடைத்து விட்டது

நீ கிடைத்தவுடன்

எப்படி என்கிறாயோ

என் உலகமே நீ தானடி .....

எழுதியவர் : senthilprabhu (13-Jun-18, 8:08 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : en ulakam
பார்வை : 210

மேலே