மறந்தேன் மறைந்தால்

அவள்
நிழலிடம்
சொன்ன காதலை
அவளிடம்
சொல்ல
மறந்து விட்டேன்....
கண் மூடி
திறந்தேன்
அவளும்
மறைந்து
விட்டால்...........

எழுதியவர் : திருமூர்த்தி சுப்ரமணி (13-Jun-18, 8:25 pm)
சேர்த்தது : செந்தமிழ்மனிதன்
பார்வை : 861

மேலே