காதல் வலி

தொடுதிரையை எல்லாம் உடைத்தெறிய வேண்டும்
கரங்களையெல்லாம் வதைத்தெறிய வேண்டும்
முகநூலிலும் முடிச்சவிழ்க்க வேண்டும்
சுவாசங்களுடைய வரவு செலவையும் கணக்கு தீர்க்க வேண்டும்
உன் குறுஞ்செய்தி இல்லாமல்
பயன் படுத்த முடியாத இவைகளை
எதற்காய் என் கைவசம் கொள்ள வேண்டும் .......