காதல் வலி

உன்னைக் கண்டேன்...
உன்மேல் காதலானேன்...
நீயே வாழ்வென்று எண்ணினேன்...
நம்பிக்கை கொண்டேன்...
வலிகள் தாங்கினேன்...
அவமானம் பொறுத்தேன்...
புரளிகளை சமாளித்தேன்..

எல்லாம் இருக்கட்டும், உன் மௌனம் அல்லவா என்னை உருவக் குத்துகிறது...

எழுதியவர் : ஜான் (16-Jun-18, 10:58 am)
Tanglish : kaadhal vali
பார்வை : 67

மேலே