கைவிடாதிரு

பிடி தளராமல்
பின்வாங்காமல்
புறங்கூறாமல்
பின்பேசாமல்
நம்பிக்கையோடு ஒட்டிக்கொள்...

எழுதியவர் : ஜான் (17-Jun-18, 6:39 am)
பார்வை : 943

மேலே