ஹைக்கூ

பிரிந்த காதலர்கள் எதேர்ச்சையாக
சந்தித்து கொள்கிறார்கள்
மண்ணும் மழையும்...

எழுதியவர் : (19-Jun-18, 1:02 am)
சேர்த்தது : ஹசஅமதி
Tanglish : haikkoo
பார்வை : 122

மேலே