திருநெல்வேலி

திரு- வாழ்வாங்கு வாழ் மக்களை கொண்டது என்பதை உணர்த்துமாம் திரு,
நெல்- வந்தோர்க்கு இல்லை என்று சொல்லாது பசியாற சொல்லுமாம் நெல்
வேலி- உள்ளிருப்போர்க்கு உபயமே அன்றி அபாயம் இல்லை என்கிறதாம் வேலி

இதுவே திருநெல்வேலியின் சிறப்பு
இதற்கு இணை என்ன இருக்கு
உன் பெயரை சொல் உன்னை பற்றி சொல்கிறேன்;
என்பதற்கு இணையாக,
பெயரிலேயே அனைத்தும் இருக்க ஆராய்வதெதற்கு...

எழுதியவர் : வெ. பிரதீப் (19-Jun-18, 4:17 pm)
Tanglish : thirunelveli
பார்வை : 52

மேலே