அழகியே

பேருந்து நிழற்க் கூடையருகே தினமும் காலை நிழலாடிக் கொண்டிருந்த என்னை
நிலை குலையை வைத்தவளே


என் இதயமெனும் வாசல்
கதவு உன் வருகைக்காக வெறிச்சோடி காத்திருக்கிறன்றது.

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (19-Jun-18, 11:01 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : azhakiye
பார்வை : 79

மேலே