நோக்கி

உன்னில் என் நினைவு இருக்கும் வரை
காத்திருக்கிறேன்.
என்றாவது நீ வருவாயென,
நம் காதலும் கடந்து போக....

எழுதியவர் : வெ. பிரதீப் (23-Jun-18, 1:52 pm)
Tanglish : nokki
பார்வை : 84

மேலே