வாழ்வதா இல்லை வீழ்வதா

சுட்டெரிக்கும் நிமிடங்கள்.........
கட்டியணைக்கும் நினைவுகள்.........
தட்டிக்கொடுக்கும் கனவுகள்..........
நிமிடம் ஒவ்வொன்றும் புதியதோர் துவக்கம்!
உன் நினைவோடு போராடி வீழ்வேனோ?
இல்லை
உயிரோடு உறவாகி வாழ்வேனோ?

எழுதியவர் : சோட்டு வேதா (23-Jun-18, 12:56 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
பார்வை : 78

மேலே