வஞ்சியவள் நெஞ்சில்

வேங்கையுடன் போர் செய்யும் வீரனோ
வெற்றிப் புன்னகை கொண்ட வேந்தனோ
கவிதைகளைத் திறம்பட படைக்கும் கவிஞனோ
வஞ்சியவள் நெஞ்சில் வாழ்பவன் யாரோ?

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:40 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : VANCHIYAVAL nenchil
பார்வை : 79

மேலே