சந்தித்ததும் தித்தித்தது

மனம்....
ஏனோ இன்று காற்றையும்
முந்தி சென்று தோல்வியில் நாணச்
செய்துவிட்டது......
உன்னை பார்க்க போகும் ஆவலில்....
சந்தித்தது என்னவோ
சில மணித்துளிகளே.....
அனால்....
மகிழ்ச்சியும், நினைவுகளும்...
முடியாத நெடுஞ்சாலை..
போல ......
இறுதி வரை...
நெஞ்சோடு இனித்து
பயணம் செய்து கொண்டு இருக்கிறது.......