நண்பன்

காதலிக்கு ரோஸ் கொடுப்பது
இரண்டு மனங்களும் சேர்வதற்காக
நண்பனுக்கு கை கொடுப்பது
இரண்டு கைகளில் நண்பனும் ஒருவன் என்பதற்க்காக!!!

எழுதியவர் : M Chermalatha (25-Jun-18, 7:14 pm)
Tanglish : nanban
பார்வை : 1105

மேலே