நண்பன்,நட்பு

நெஞ்சில் வஞ்சமேதுமிலா
தூயவன் அவனே என் நண்பன்
அவன் நட்பில் அவன் எப்போதும்
கேட்காமலே நல்லவை எல்லாம் தரும்
கொடை வள்ளல் தனக்கென்று ஒன்றுமே
எப்போதும் கேளாதவன் -அவன்
என்னிடமிருந்து வாங்கிக்கொள்வது
அவன்மேல் நான் வைக்கும் அன்பொன்றே
அவன் காட்டுவது எப்போதும்
நல்வழி ஒன்றே.

எழுதியவர் : நட்பு (25-Jun-18, 2:29 am)
பார்வை : 346

மேலே