காதல்

என் காதலை உன்னிடம் சொல்ல
ஒரு நொடி போதும் - ஆனால்
எத்தனை உண்மை என்பதை காட்ட
என் வாழ்வின்
ஒவ்வொரு நொடியும் வேண்டும்
உன்னோடு...........

எழுதியவர் : சோட்டு வேதா (26-Jun-18, 2:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 395

மேலே