வறுமை

உள்ளவன் வீட்டில்
மிஞ்சிய அண்ணம் குப்பையை தழுவ
பிஞ்சு மழலை
கையேந்தும் நிலை.........
வறுமை

எழுதியவர் : சோட்டு வேதா (26-Jun-18, 2:13 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
Tanglish : varumai
பார்வை : 302

மேலே