துளிர்

மண்ணை துளைத்து விண்ணை நோக்கிய
விதையின் முதல் வெற்றி..........
துளிர்
துளிர் தானே என்று எண்ணாதே
துளிர் தான் வேர்பற்றிய ஆலமரத்தின் துவக்கம்......

எழுதியவர் : சோட்டு வேதா (26-Jun-18, 2:10 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
Tanglish : thulir
பார்வை : 140

மேலே