மலைத் தேன்

முகிழ்த்தாள் இதழில் மலர்த்தேன்
பார்த்தாள் கன்னம் கனித்தேன்
கதைத்தாள் நெஞ்சம் பனித்தேன்
அசைந்தாள் அழகை மலைத்தேன்
பிழிந்தாள் மடையாய் மலைத்தேன்

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (26-Jun-18, 2:51 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 105

மேலே