காதல் பந்தயம்

காதல் ஒரு
வித்தியாசமான
ஓட்ட பந்தயம்
வெற்றிக்கோட்டை
கடந்தப்பின்பும் ஓடவேண்டியிருக்கிறது...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (27-Jun-18, 8:30 pm)
Tanglish : kaadhal panthayam
பார்வை : 213

மேலே