இளமையழகு

அவளின்
வாலிப வயலில்
என் பார்வை நாற்றுக்கள்
தேனில் நனைகிறது..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (28-Jun-18, 8:03 am)
பார்வை : 161

மேலே