நிதர்சனம்
கருவப் பிடறி வளர்ந்ததனாலே
கர்ச்சனைச் சிங்கம் ஆவாயோ?
பருவக் கொடியில் பூத்ததனாலே
பசலை படர்ந்தே திரிவாயோ?
மருமக் குகையில் நுழைந்ததனாலே
வாழ்க்கை மறந்து போவாயோ?
உருவம் மட்டும் வாய்த்ததனாலே
உண்மையில் மனிதன் ஆவாயோ?
கருவப் பிடறி வளர்ந்ததனாலே
கர்ச்சனைச் சிங்கம் ஆவாயோ?
பருவக் கொடியில் பூத்ததனாலே
பசலை படர்ந்தே திரிவாயோ?
மருமக் குகையில் நுழைந்ததனாலே
வாழ்க்கை மறந்து போவாயோ?
உருவம் மட்டும் வாய்த்ததனாலே
உண்மையில் மனிதன் ஆவாயோ?