அழகு

குழந்தைப் பருவம் முத்தத்தில் அழகு
பள்ளிப் பருவம் குறும்பில் அழகு
கல்லூரிப் பருவம் நட்பின் அழகு
இளமைப் பருவம் காதல் அழகு
திருமணம் இரு மனங்களின் அழகு
வாழ்க்கை ஒவ்வாெரு நிமிடமும் அழகு
அது நாம் வாழும் வரை மட்டும் அழகு

எழுதியவர் : அபி றாெஸ்னி (1-Jul-18, 9:53 am)
Tanglish : alagu
பார்வை : 520

மேலே