சிக்கனம்

ஊறுகாய் விற்கும் மனைவி
கொடுக்கும் பணத்தைச் சிக்கனம் பிடித்து
வாங்கி விடுகிறான் சாராயம்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Jul-18, 1:48 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : chikkanam
பார்வை : 91

மேலே