இதுவோ கலாச்சாரம் கூறுவாய் தமிழ் மண்ணே , , , சக்கரைவாசன்

இதுவோ கலாச்சாரம் ? கூறுவாய் தமிழ் மண்ணே
--------------------------------------------------------------------------------------

அச்சம்தனை உதிர்த்துவிட்டு சாலையோர சல்லாபம் ,
பிச்சி இடும் கூந்தல் தனை பிச்சுவிட்டு முகம்மூடி ,
எச்சில்பட முத்த மழை , மாறி மாறி தோளணைப்பு !
இச்சமுதாயம் திருந்திவிட வழிகாட்டு தமிழ் மண்ணே !!

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Jul-18, 1:57 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 183

மேலே