குற்றம்

தொடுதல் குற்றம்
பேசுதல் குற்றம்
பார்த்தல் குற்றம்
குற்றத்தின் வழிநெடுகிலும்
குற்றத்திற்கானத் தேடலைத் தேடி
குற்றத்தையும் கண்டறிந்து சொல்கிறேன்
அவர்கள்
என்னையும் குற்றம் என்கிறார்கள்
தலித் என்பதால்.......................

எழுதியவர் : கவியரசன்,மு. (6-Jul-18, 7:54 pm)
சேர்த்தது : முகவியரசன்
Tanglish : kutram
பார்வை : 58

மேலே