மௌனம்
ஏமாற்றம் நிரந்தரம்
வாழ்க்கை முழுவதும்
சுகம் காணா வாழ்வில்
சுமைகள்அதிகம்
வரம் கேட்க முடியவில்லை
வாய் மூடி நிற்கிறேன்...
வாதாட விரும்பவில்லை
விதியை பேச வாய்ப்பு இல்லை
மௌனம் மட்டுமே நீடிக்கிறது.....
விதித்த தடையை நீக்க வேண்டும்
ஒரு வழி