புரிதலில் ஒரு காதல்

புரிந்து கொள்வது மட்டும் அல்ல காதல்
புரிந்து பிரிந்து செல்வதும் காதல் தான்

முகம் பார்த்து பேசுவது மட்டும் காதல் அல்ல
முகம் தெரியாமல் அன்பை செலுத்துவதும் காதல்தான்

ஆனந்தமாய் பேசுவது மட்டும் காதல் அல்ல
துன்பங்களை பகிர்வதும் காதல் தான்

நினைவோடு வாழ்வதும் காதல்தான்
நினைத்தவை நடக்க போராடுவதும்காதல்தான்

எழுதியவர் : உமா மணி படைப்பு (7-Jul-18, 9:04 am)
சேர்த்தது : உமா
பார்வை : 129

மேலே