என் உயிர் வழியா

பறக்க வச்ச இறக்க - உன்
பார்வ பட்டு இறக்க
பாசம் வச்சு உயிர்க்க - நெனப்பு
பாலம் வச்சு இணைக்க
காட்டுக்குள்ள வீடு போல
நட்ட நடு சாமத்துல திகைக்க
காடு திறந்து வந்த பூச்சி
பட்டாம் பூச்சி என் தேவைதையா
தொட்டுப் போச்சே என் உயிர் வழியா
திறக்கிறன் திறக்கிறன் நெஞ்சங் கூடு
நீயும் வந்து கட்டு உள்ள கூடு

எழுதியவர் : செ.பா.சிவராசன் (7-Jul-18, 8:56 pm)
Tanglish : en uyir vazhiyaa
பார்வை : 128

மேலே