காலை முல்லை

அதிகாலை நிலவொளியில்
பூத்த
கொடி முல்லையே
உன்
கொடி இடையோடு - கை
கோர்த்து
அதிகாலை பனியில்
நனையும் நாளை
எண்ணி மனம்
ஏங்குதடி
என் கொடி முல்லையே....

எழுதியவர் : சிவகுமார் ஏ (10-Jul-18, 9:41 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
Tanglish : kaalai mullai
பார்வை : 181

மேலே