என்ன நாகரீகமோ

என்ன
நாகரீகமோ இது
அவள் நெற்றியில்
பொட்டில்லை
தலையில் பூ மொட்டில்லை
அவள் கூந்தலுக்கொரு கட்டில்லை
உதடுகளுக்கு
கருஞ்சிவப்பு சாயம்
மேல்சட்டை
இருகைகளிலும் கிழிசல்கள்
கால்சட்டைலும்
ஆங்காங்கே கிழிசல்கள்
எந்த நாட்டு கலாச்சாரம் இது...?

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (10-Jul-18, 10:44 am)
பார்வை : 126

மேலே