முட்டை
![](https://eluthu.com/images/loading.gif)
டீச்சர்....இது என்ன டீச்சர்.... பையனோட பரீட்சை பேப்பர்ல, ஒன்னு போட்டு ரெண்டு கோடு போட்டிருக்கீங்க....? பையன்கிட்ட கேட்டா தெரியலைங்கிறான்....!
நாங்க என்ன சார் செய்யுறது...! ஹெச்எம் கண்டீசனா எங்களுக்கு சொல்லிட்டாரு.... ஸ்கூல்ல இனிமே மார்க் போடுறதுல கூட முட்டை வடிவம் இருக்கக்கூடாதுன்னு.... அதான் இப்படி.....!