நெகிழி- Plastic

நெகிழி:(Plastic)
அழும் குழந்தையின் பாலாடையை புறந்தள்ளி பால் புட்டியானது..........! நடை பழகும் குழந்தையின் கட்டை நடைவண்டியை walker வடிவில் விழுங்கியது..............! பால், தயிர், மளிகை, எண்ணெய், உணவு என எல்லாவற்றையும் தனக்குள் தாங்கி நிற்கும் நெகிழி, இன்று...... எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கின்றது, மண்ணையும், விண்ணையும் வீழ்த்தி, மக்களை மட்க வைக்கும், மட்காத நெகிழி தன்னை ஒதுக்க மனித மனம் மறுக்கின்றது.............!!!

எழுதியவர் : கோட்டீஸ்வரன் (10-Jul-18, 10:35 pm)
பார்வை : 287

மேலே