மொட்டுக்கள் மௌனம் கலைத்து

மொட்டுக்கள் மௌனம் கலைத்து மலர்ந்தது
மட்டில்லா தோர்மகிழ்ச்சி யில்பூ மலர்த்தோட்டம்
பட்டுப்பூச் சிக்கூட் டமும்பறந்து வந்தது
சொட்டுத்தேன் உண்டிட வே

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jul-18, 10:18 pm)
பார்வை : 65

மேலே